ஜோதிடம்
பொதுப்பலன்: தற்காப்புக் கலைகள், இசை, நடனம் பயில, மகான்களை தரிசிக்க, பழைய வாகனம் விற்க, மின்னணு,மின்சார சாதனங்கள் வாங்க, காவல், வன தெய்வங்களை வணங்க, கெமிக்கல் வியாபாரம் தொடங்க, மூலிகை குளியல் செய்ய நல்ல நாள். சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நீல மலர்களால் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்தால், மன அமைதி பெறலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதால் தடைகள் விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், விநாயகர் அகவல் படித்தால் எதையும் சமாளிக்கும் திறன்…