Whatsapp Image 2024 03 01 At 08 58 47 1 .jpeg

Tamil News Live Today: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துனர். மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம்…

Read More
94e8f549 E4e3 4d58 95fb 5d50e6054945.jpg

“தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாறுவதற்கு திமுக அரசே காரணம்” – சாடும் எடப்பாடி பழனிசாமி | edappadi palanisamy slams dmk on drug usage in TN

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்டால், விவசாயி எப்படி பிழைக்க முடியும். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 2,500 ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. வருமானம் வருவதை பார்த்து வருகிறார் முதல்வர். தமிழகத்தில் தான் அதிகளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதை பொருளை வெளிநாட்டிற்கு கடத்துகிறார் என்றால், தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாற…

Read More
Img 20240229 185534.jpg

“தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேரூன்றியுள்ளன; எளிதில் நீக்க முடியாது!” – கார்த்தி சிதம்பரம் | Karri chidambaram press meet at madurai regarding modi speech in TN

பிரதமர் மோடி நிறைய பேசுவார். திமுக காணாமல் போகும் என பேசியதெல்லாம் அதுபோலத்தான். தமிழகத்தில் திராவிட கட்சிகள் வேரூன்றி நிற்கிறது. அவ்வளவு எளிதில் மக்கள் மனதில் இருந்து அவர்களை நீக்க முடியாது. கார்த்தி சிதம்பரம் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் நிறைய சத்தம்தான் இருக்கு செயல்பாடு ஏதும் இல்லை.   எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அண்ணாமலை  கூறியதெல்லாம், பாஜக சொன்ன 15 லட்சம் கதை போலத்தான். தமிழகத்தில் அண்ணாமலையை…

Read More
1208684.jpg

    ஜோதிடம்

    பொதுப்பலன்: திருமணம், வளைகாப்பு செய்ய, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க, கிரஹப்பிரவேசம் செய்ய, தங்க நகைகள் வாங்க, தானியத்தைக் களஞ்சியத்தில் வைக்க, விளையாட்டு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, ஆலோசனை கூட்டங்கள் நடத்த நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம்,  தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் எண்ணங்கள் நிறைவேறும். மேஷம்: குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கப்…

    Read More
    1208685.jpg

      ஜோதிடம்

      சோபகிருது 18 மாசி வெள்ளிக்கிழமை திதி: சஷ்டி இன்று நாள் முழுவதும். நட்சத்திரம்: சுவாதி மதியம் 12.48 வரை. பிறகு விசாகம். நாமயோகம்: துருவம் மாலை 6.10 வரை. பிறகு வியாகாதம். நாமகரணம்: கரசை மாலை 7.13 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்:…

      Read More

      Can I enroll in your courses if I have a busy schedule and can only dedicate a few hours per week

      Yes, you can still enroll in our courses even if you have a busy schedule and can only dedicate a few hours per week. Many online courses are designed to be flexible and cater to individuals with busy schedules. You can typically access course materials and complete assignments at your own pace, allowing you to…

      Read More