Uncategorized

ஜோதிடம்

1217787.jpg

19.03.2024

சோபகிருது 6 பங்குனி

செவ்வாய்க்கிழமை

திதி: தசமி இரவு 12.22 வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 8.10 வரை. பிறகு பூசம்.

நாமயோகம்: சோபனம் மாலை 4.32 வரை. பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: தைதுலம் பகல் 11.32 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00

யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.

அஸ்தமனம்: மாலை 6.11

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *