9 Best 100% kostenlos “Nachbarschaft” Online-Dating-Sites für Singles (2020)

“Gebiet, Ort, Gebiet” könnte das sein Motto das Immobilienfachleute wohnen bleiben, daher Motto zusätzlich bezieht sich auf Singles suchen wirklich lieben und Romantik auf Nachbarschaft Dating-Sites für Erwachsene. Neighborhood Dating-Sites sind das bevorzugte Optionen für Singles da es ist nur weitaus bequemer noch leidenschaftlichsten Assoziationen als jeder andere Dating-Internet-Site, und Ihre hookup könnte sein um…

Read More
Fp 1705846358446 1705846426030.jpg

TN CM: 'வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை' – சேலம் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை என சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.  Credit

Read More
Whatsapp Image 2024 01 21 At 6 23 29 Pm.jpeg

“தமிழினத்தை அழிக்க பாசிச பாஜக திட்டமிட்டிருக்கிறது… அதைத் தடுப்பதே நம் கடமை!" – ஸ்டாலின்

சென்னை வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர் காரணமாக தள்ளிப்போன தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று காலையிலேயே தொடங்கியது. `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை, தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, கட்சிக் கொடி ஏற்றி தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெறும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்,…

Read More
Whatsapp Image 2024 01 21 At 6 20 06 Pm.jpeg

“திமுக-வை அடுத்த நூற்றாண்டுக்கு நடத்திச் செல்கின்ற ஆற்றல் உதயநிதிக்கு உண்டு!" – துரைமுருகன்

அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, காலை 9 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது….

Read More
Whatsapp Image 2024 01 21 At 5 53 28 Pm.jpeg

`இன்னும் 2,000 வருடங்கள் ஆனாலும், தமிழ்நாட்டில் பாஜக-வால் கால் பதிக்க முடியாது!' – உதயநிதி ஸ்டாலின்

அமைச்சரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான இளைஞரணி மாநாடு `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில் சேலத்தில் இன்று தொடங்கியது. காலை  9 மணியளவில், தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, கட்சிக் கொடியை ஏற்றிவைக்க மாநாடு தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்,…

Read More
Whatsapp Image 2024 01 21 At 5 51 23 Pm.jpeg

`முழுமையாக கட்டிமுடிக்கப்படாத கோயில்; அரசியல் விளையாட்டில் நாளை திறக்கிறார்கள்!' – கனிமொழி எம்.பி

தி.மு.க இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, `மாநில உரிமைகள் மீட்பு’ என்ற தலைப்பில், அமைச்சரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் இன்று தொடங்கியது. தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி, காலை 9 மணியளவில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மாநாட்டைத் தொடக்கிவைத்தார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தி.மு.க இளைஞரணி, `திராவிட மாடல்- எல்லோருக்கும் எல்லாம்’ உள்ளிட்ட 22 தலைப்புகளில் கட்சி நிர்வாகிகள் பங்குபெறும் கருத்தரங்கம் நடைபெற்றது….

Read More
Whatsapp Image 2024 01 21 At 4 23 33 Pm.jpeg

வேலூர்: ‘‘மண்ணைத் திருடியது நீங்கள், பழி எங்கள் மீதா?’’ – அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு திமுக பதிலடி! | allegation of sand robbery – admk protest – dmk retaliates

அந்த போஸ்டரில், ‘‘கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட கரடிகுடி ஊராட்சியில் ‘பினாமி’ பெயரில் சட்டவிரோதமாக கல்குவாரியில் கிராவல் மண், கரடிகுடி அங்காளப் பரமேஸ்வரி கோயில் இடத்தில் பல கோடி ரூபாய்க்கு கிராவல் மண் மற்றும் கற்களை திருடி விற்பனைச் செய்ததாக’’ அ.தி.மு.க-வின் வேலூர் புறநகர மாவட்டச் செயலாளர் வேலழகன் பெயரைக் குறிப்பிட்டு, குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள். தி.மு.க-வினரின் போஸ்டர் அதேபோல, ‘‘கடந்த 3 மாத காலமாக நாளொன்றுக்கு 100 லோடுகள் வீதம் கிராவல் மொரம்பு மண்ணையும் திருடிவிட்டு,…

Read More
359726 Nithyananda.jpg

ram temple kumbhabhishekam nityanandha attendance draws attention | வருகிறார் நித்யானந்தா… ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதில் நாடு முழுவதும் இருக்கும் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மடாதிபதிகளுக்கும், சாமியர்களுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நித்யானந்தாவுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால், தானும் நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க | ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை – அமைச்சர் சேகர்…

Read More
359683 Nirmalasitaramansekarbabu.jpg

ram temple prayers ban a hoax says tamil nadu minister | ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் தமிழ்நாட்டில் கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்தி பரப்பி வருவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் இந்நிகழ்ச்சிகள் நடத்துவதையும் போலீஸார் தடுத்து வருகின்றனர். தமிழக அரசின் இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை…

Read More