353872 Dec31005.png

Savukku Shankar Condemns Tamil Nadu Government After Extends His Support To Ennore Periyakuppam Protest Latest News | எண்ணூர் போராட்டம்… இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது – சவுக்கு சங்கர்!

Savukku Shankar Latest News: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உர ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த ஆலையின் முன்பு சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலைக்கு அக்கறையில்லை இந்நிலையில் அமோனியா வாயு கசிந்த பகுதியை சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்த சவுக்கு சங்கர் பேசியதாவது, “சம்பவ…

Read More
31122023 Madurai Vijayakanth St 1704020206294 1704020212908.jpg

Vijayakanth Statue: ’மதுரையில் கேப்டன் விஜயகாந்திற்கு சிலை எப்போது?’ மேயர் சொன்ன தகவல்!

”Vijayakanth Statue: மதுரை மாநகரில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சிலை வைக்க வேண்டும் என விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் மதுரை மாநகராட்சிக்கு கடிதம் எழுதி இருந்தார்” Credit

Read More
1176310.jpg

ஜோதிடம்

மகரம் பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள். ராசிக்கு லாப வீட்டில் சுக்ரனும், புதனும் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிட்டும். வழக்கு சாதகமாகும். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம்…

Read More
1176308.jpg

ஜோதிடம்

தனுசு சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள். சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலேதான் தெறிக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிடுவீர்கள். உங்கள் ராசிக்கு 9-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் முடங்கியிருந்த நீங்கள், விஸ்வரூபம் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். எந்த காரியத்தை தொட்டாலும் ஆரம்பம் நன்றாக இருந்தது, ஆனால் முடிவுகள் மோசமாக இருந்ததே என்று வருந்திய…

Read More
31122023 Weather Update 1704014239347 1704014245309.jpg

Weather Update: பனிமூட்டம் முதல் மிதமான மழை வரை! அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் இதோ!

“Weather Forecast: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (31-12-2023) அதே பகுதிகளில் நிலவுகிறது” Credit

Read More
31122023 Dmk Alliaance 1704013241359 1704013250678.jpg

DMK: மக்களவை தேர்தலுக்கு தயாராகும் திமுக! பொங்கலுக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த திட்டம்!

”மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை நாடாளுமன்றத் தொகுதியை கேட்பதால், அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறு இடத்தை தர திமுக தலைமை பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது” Credit

Read More
1176306.jpg

ஜோதிடம்

விருச்சிகம் ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். மென்மையும், விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்கள். உங்களுக்கு 10-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பதவி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்தது போல வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண்…

Read More
353732 Chennai.jpg

வாட்ஸ் அப் அட்மின் முகத்தில் குத்துவிட்ட திமுக பிரமுகர்! காரணம் என்ன?

வாட்ஸ் ஆப் குழுவை விட்டு வெளியேற்றி ஆத்திரத்தில் அட்மின் முகத்தில் குத்து விட்ட திமுக பிரமுகர்.    Credit

Read More
Whatsapp Image 2023 12 30 At 6 55 30 Pm.jpeg

`உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை மனதில்வைத்து, ஆளுநர் செயல்பட வேண்டும்!' – முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர். என்.ரவி நிலுவையில் வைத்திருப்பதாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்துப் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர்…

Read More
Dmk District Mk 1704006647176 1704006664332.jpg

CM MK Stalin: சாதனைகள் தொடர 2024ஐ வரவேற்கிறேன்; முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து – வீடியோ

New Year 2024: புதிய அனுபவங்களை பெற, சாதனைகளை தொடர 2024ஐ வரவேற்கிறேன் என்று தமிழக மக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா். Credit

Read More