ஜோதிடம்

1161742.jpg

செய்திப்பிரிவு

Last Updated : 01 Dec, 2023 06:44 AM

Published : 01 Dec 2023 06:44 AM
Last Updated : 01 Dec 2023 06:44 AM

சோபகிருது 15 கார்த்திகை

வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தி பிற்பகல் 3.32 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: புனர்பூசம் மாலை 4.40 வரை. பிறகு பூசம்.

நாமயோகம்: சுப்பிரம் இரவு 7.44 வரை. பிறகு பிராம்யம்.

நாமகரணம்: பாலவம் பிற்பகல் 3.32 வரை. பிறகு கௌலவம்.

நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: சித்தயோகம் மாலை 4.40 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.15. அஸ்தமனம்: மாலை 5.39.






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,2,4
சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்






ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *