F1udfwuwwaa9soo 1689691808.jpg

எடப்பாடிக்கு ராஜமரியாதை.. மோடி அருகே சீட், போட்டோஷூட்! NDA கூட்டத்தில் அதிமுகவுக்கு முக்கியத்துவம் ஏன்? | Edappadi Palaniswami welcomed PM Modi as the South Indian representative of NDA

Delhi oi-Noorul Ahamed Jahaber Ali Updated: Tuesday, July 18, 2023, 21:21 [IST] டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் தென்னிந்திய பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டு மோடிக்கு அருகிலேயே அவருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் ஏன்? விரிவாக பார்ப்போம். 2024 லோக் சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக…

Read More
Screenshot13554 1689696304.jpg

‘மாமன்னன் படத்தை பார்த்து திருந்துங்க’.. கோவை கலெக்டருக்கு டிக்கெட் அனுப்பிய பாமக நிர்வாகி | Coimbatore PMk district secretary Ashok Srinidhi sent Mamannan movie ticket to Coimbatore collector

Coimbatore oi-Velmurugan P Published: Tuesday, July 18, 2023, 21:35 [IST] கோவை: கோவை மாவட்ட மாவட்ட செயலாராக உள்ள அசோக் ஸ்ரீநிதி, கோவை மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமாருக்கு மாமன்னன் படத்தின் டிக்கெட்டை அனுப்பி வைத்து , இந்த படத்தை பார்த்தாவது திருந்துங்க எனறு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ளமாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகங்களில் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் குறைதீர் முகாம்…

Read More
Screenshot13566 1689703932.jpg

அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு.. INDIAக்கு போட்டியாக NDAக்கு மோடி புது விளக்கம் – நீங்களே பாருங்க | PM Modi gave new explanation for the NDA name amid opposition named as INDIA

Delhi oi-Noorul Ahamed Jahaber Ali Published: Tuesday, July 18, 2023, 23:42 [IST] டெல்லி: எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்துக்கு போட்டியாக இன்றே டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் வைத்துள்ள INDIA என்ற பெயருக்கு போட்டியாக NDA வுக்கு புதிய விளக்கம் கொடுத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் 2 வது கூட்டம்…

Read More
1689709703 Astrology12 1529293136.jpg

ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 19, 2023 புதன்கிழமை | Today’s Janma Natchathira Palangal

Nakshatra lekhaka-Staff Updated: Wednesday, July 19, 2023, 0:20 [IST] அஸ்வினி: தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் பரணி: புதிய நண்பர்களால் வரவுகளும் கிடைக்கும். பிரச்சனைகளும் வரும். கார்த்திகை: அலைச்சல் அதிகமாகும். பொருள் விரயம் ஏற்படும். ரோகிணி: விடாப்பிடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மிருகசீரிடம்: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள். திருவாதிரை: தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புனர்பூசம்: நம்பிக்கையானவர் மூலம் பிரச்சனையைச் சமாளிப்பீர்கள். பூசம்: அரசாங்க வழியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். ஆயில்யம்:…

Read More
Collage 1689704873.jpg

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளரா? ஸ்டாலினிடம் விழுந்த கேள்வி – டிஃபென்ஸ் கேம் ஆடும் ‘இந்தியா’ கூட்டணி | MK Stalin reply to question about PM Candidature of Rahul gandhi

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Published: Tuesday, July 18, 2023, 23:58 [IST] சென்னை: ராகுல் காந்தி இந்த முறை பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலை தற்போது பார்ப்போம். பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தா.ர் அப்போது செய்தியாளர் ஒருவர், “கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை நீங்கள் பிரதமர் வேட்பாளராக…

Read More
Collage 1689694577.jpg

சோனியா, ராகுல் காந்தி பயணம் செய்த விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கம்.. என்னாச்சு? | Sonia, Rahul Gandhi’s flight made an emergency landing in Bhobal

India oi-Mani Singh S Updated: Tuesday, July 18, 2023, 21:44 [IST] போபால்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி புறப்பட்ட நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பயணம் செய்த விமானம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் மாதம் 23-ந் தேதி பாட்னாவில் கூடி…

Read More
Screenshot13553 1689695852.jpg

எதிர்மறை சிந்தனையுடன் அமைக்கப்படும் கூட்டணி வெற்றி பெறாது.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் மோடி அட்டாக் | Alliances formed with negativity will never succeed – PM Modi says in NDA Meeting

Delhi oi-Mani Singh S Updated: Tuesday, July 18, 2023, 22:06 [IST] டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மறைமுகமாக விமர்சித்தும் பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்கட்சிகள் முழு வீச்சில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது…

Read More
Collage 1689696584.jpg

மோடி அருகே ஊழல்வாதிகள்.. EDயை சந்திக்க நாங்க ரெடி! சென்னை திரும்பியவுடன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி | TN CM MK Stalin returned Chennai from Bangalore opposition meet and talk about ED raid

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Updated: Tuesday, July 18, 2023, 23:18 [IST] சென்னை: பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின் 2024 புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக அமையும் என தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “பெங்களூரு பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமாக அமைந்தது. உங்களுடைய வாழ்த்துகளுடன். மிகவும் சிறப்பாக நடந்தது கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவினுடைய…

Read More
Screenshot13557 1689698411.jpg

விஐபிக்களே அலர்ட்.. 30,000 வேலைகள்! அரசு நடத்தும் 100 முகாம்கள் – இவ்வளவு பெரிய நிறுவனங்கள் வருதா? | TN govt is to conduct 100 private sector employment camps across for 30000 jobs

Jobs oi-Noorul Ahamed Jahaber Ali Published: Tuesday, July 18, 2023, 22:10 [IST] சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்த இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.07.2023 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் காலை…

Read More
Screenshot13560 1689700203.jpg

நான் தப்பு பண்ணலாம்.. ஆனால், கெட்ட எண்ணத்தில் செய்ய மாட்டேன் -பிரதமர் மோடி NDA கூட்டத்தில் ஓபன் டாக் | I can make mistakes, But not in wrong intensions – PM Narendra Modi in NDA meeting

Delhi oi-Noorul Ahamed Jahaber Ali Published: Tuesday, July 18, 2023, 22:40 [IST] டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தான் தவறு செய்திருந்தாலும் தவறான எண்ணத்தில் அதை செய்தது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக இன்று ஒரே நாளில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த…

Read More