1234258.jpg

    ஜோதிடம்

    நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார். பொன்னவன், மன்னவன், தென்னவன் என்றெல்லாம் புகழப் படும் குருபகவான் மட்டும் தான் நவகிரகங்களில் முழு சுபராக உள்ளவர். சுபத் தன்மையுடன்…

    Read More
    1234266.jpg

      ஜோதிடம்

      மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து ஓரளவு பணவரவையும் தந்துக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டுக்குள் நுழைக்கிறார். 10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தை குறைக்குமே என்றெல்லாம் பெரிதாக கவலைப்பட வேண்டாம். ஓரளவு நல்ல பலன்கள் உண்டாகும். 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். பெரிய பிரச்சினைகளெல்லாம் வந்துவிடுமோ, இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்து விடுவோமோ…

      Read More
      1234265.jpg

        ஜோதிடம்

        எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல விதங்களிலும் அவமானங்களையும், தோல்வியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை லாப வீட்டில் நுழைகிறார். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். நெடுநாள் ஆசையான வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளும்…

        Read More
        1234260.jpg

          ஜோதிடம்

          பரந்து விரிந்த பொது அறிவு உள்ளவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்குள்ளே அமர்ந்து உங்களை பலவிதப் பிரச்சினைகளாலும் கசக்கிப் பிழிந்தெடுத்த குருபகவான் 01.05.2024 முதல் 13.04.2025 வரை 2-ம் வீட்டில் நுழைக்கிறார். இனி சோர்வு, களைப்பு நீங்கும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். கடன் பிரச்சினையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கணவர் தன் தவறை உணருவார். உங்களுக்குள்…

          Read More
          1234262.jpg

            ஜோதிடம்

            கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் அமர்ந்து பலவிதங்களிலும் உங்களுக்கு நஷ்டங்களையும், பிரச்சினைகளையும், நிம்மதியற்றப் போக்கையும் உருவாக்கிக் கொண்டிருந்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை உங்கள் ராசிக்குள் நுழைகிறார். ஜென்ம குரு என்பதால் நீங்கள் இனி ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிறுசிறு உடற்பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. உணவு கட்டுப்பாடும் இனி அவசியமாகிறது. கொழுப்புச் சத்து, வாயுப் பதார்த்தங்களையெல்லாம் நீங்கள் தவிர்ப்பது நல்லது. கணவருடன் சின்ன சின்ன…

            Read More
            1234264.jpg

              ஜோதிடம்

              மனித நேயத்தின் மறுஉருவ மாய் விளங்குபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணவரவையும், செல்வாக்கையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அள்ளிக் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 12-வது வீட்டில் நுழைக்கிறார். 12-ல் குரு நுழைவதால் பயணங்கள் அதிகமாகும். செலவுகளும் கூடிக் கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. கணவரை சந்தேகக் கண் கொண்டு…

              Read More

              Mostbet Aviator Nadir Demo Oyunu O’ynaydi Va Pul Uchun Mosbet Com Saytidan Yuklab Oling

              Mostbet bahis AZ həvəskarları idman kitabında istifadə olunacaq bir neçə təklifi tələb edə bilər və hamısı aşağıdakı cədvəldə təqdim olunur. Mostbet AZ da qumarbazların qumarla üstüörtülü bir neçə bonusu da ehtiyac görmək imkanı mal; təfərrüatlar aşağıdakı cədvəldə verilmişdir. Mostbet onlayn saytı Azərbaycanda biri idman mərcçiləri ötrü, digəri isə kazino qumarbazları üçün iki loyallıq proqramı yaradıb….

              Read More

              Mostbet Azərbaycan Rəsmi Saytı Sürətli Qeydiyyat

              Mobil tətbiqdə menyuya keçid edin, “Seçimlər” düyməsini klikləyin və sizə gərək olan dili seçin. Pulsuz dönmə, oyunçunun pul ödəmədiyi slotlarda çarxın pulsuz fırlanmasıdır. Frispinləri promosyonlarda iştirak etmək, depozit qoymaq və ya turnirlərdə qalib gəlmək ötrü mükafat qədər almaq olar. Doğrulamaq üçün əvvəlcə şəxsi profili doldurmalı və kontaktlarınızı təsdiqləməlisiniz. Mostbet administrasiyasından dindirmə alsanız, siz şəxsiyyətinizi təsdiq…

              Read More
              1234221.jpg

                ஜோதிடம்

                பொதுப்பலன்: குழந்தைக்கு சிகைநீக்கி காது குத்த, சோறு ஊட்ட, நகைகள், வாகனம் வாங்க, சொத்து பத்திரப் பதிவு செய்ய நன்று. எதிரிகள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். சிவஸ்துதி படித்து, சிவன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றினால் நன்மை உண்டாகும். பச்சரிசி அல்லது நெல் தானம் செய்தால், நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். மேஷம்: பழைய நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பத்தை அறிந்து…

                Read More