Today Gold Rate: இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?-check out the gold and silver price on december 26 2023

Gold New 18 1703565823529 1703565829645.jpg

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் இன்று (டிச.26) தங்கம் விலை சற்றே அதிகரித்துள்ளது.

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *