“அமைதிக்கான 3 மூன்று நிபந்தனைகள் இவை!” – ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் அழிக்க இஸ்ரேல் பிரதமர் திட்டம் | No peace until hamas rulers and palestine community destroyed, says Israel PM Benjamin Netanyahu

Ap23298857388183.jpg

ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த படுகொலைகளின் எண்ணிக்கையைக் கண்டுகொள்ளாத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரை போரை நிறுத்த முடியாது எனக் கூறிவருகிறார்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்

இப்படியிருக்க, அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கிய நாள்முதல், மௌனமாக இருந்துவந்த ஹமாஸ் குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar), இஸ்ரேலுடன் முன்னெப்போதுமில்லாத கடுமையான போரை ஹமாஸ் எதிர்கொள்வதாக முதல்முறையாகத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *