Rain Alert: தமிழ்நாட்டில் மீண்டும் மழை எச்சரிக்கை! இதோ விவரம்!

Capture Kkjjj 1702981946643 1703491983291.jpg

”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *