306529 Modiduraimurugan.jpg

Minister Durai Murugan praises Prime Minister Modi in Katpadi | ’உங்களோடு இணைந்து பணியாற்ற தயார்’ மோடியிடம் நானே சொன்னேன் – துரைமுருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுசெயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ” மோடியை எனக்கு குஜராத் முதல்வராக இருக்கும்போதிலிருந்தே பழக்கம். காரணம் பெரும்பாலான முதலமைச்சர் கூட்டங்களுக்கு கருணாநிதி செல்லமாட்டார். என்னை அனுப்புவார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிறகு நானும்,  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன் மோடியை…

Read More
Newproject 2023 07 24t005545 834 1690140443.jpg

இரவு நேர ரோந்து பணி.. விருதுநகர் மாவட்ட போலீசாரின் மாஸ்டர் பிளான்.. பொதுமக்கள் பாராட்டு | People appreciates Virudhunagar District Police Night Patrol Mission

Virudhunagar oi-Nantha Kumar R Published: Monday, July 24, 2023, 1:00 [IST] விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் தினமும் போலீஸ் அதிகாரிகள் தனியே நியமனம் செய்யப்பட்டு பணி செய்து வருவதை மக்கள் பாராட்டி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் இரவு நேரத்தில் தனித்தனியே போலீஸ் அதிகாரிகள், போலீசாரை நியமனம் செய்து வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் நியமனம் செய்யப்படும்…

Read More
Sasikala 1660628540326 1690129469432.jpg

VK.Sasikala: 'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன்குடமா?' திமுகவை விளாசும் சசிகலா!

”தமிழ்நாட்டின் நிதிநிலை திமுகவினருக்கு நன்றாகவே தெரியும்; கொடுக்க முடியாத ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றுகிறார்கள்” Credit

Read More
306531 Hraja.png

Manipur Violence Conspiracy By Foreign Henchmen Says Bjp H Raja | மணிப்பூர் கலவரம் அந்நிய கைக்கூலிகளின் சதி ஹெச் ராஜா

தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வரும் நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பங்கேற்றார்.  பாஜக தொண்டர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மேகதாது அணை விவகாரம், மேகதாது அணை விவகாரம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ஆறுகளில் தடுப்பணை கட்டுவது, கனிமவளக் கடத்தல், அங்கன்வாடி கட்டடங்களில் போதுமான கட்டுமான வசதி இல்லாதது,…

Read More
Newproject 2023 07 23t212028 162 1690127450.jpg

ஷாக்.. மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசே உடந்தையாம்! பாஜக எம்எல்ஏ பரபர குற்றச்சாட்டு! என்ன சொன்னார்? | Manipur Violiece: Proof of state complicity can clearly be discerned, says BJP MLA Paolienlal Haokip

India oi-Nantha Kumar R Published: Sunday, July 23, 2023, 21:23 [IST] இம்பால்: மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசே உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என அம்மாநில பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் பரபரப்பாக கூறியிருப்பதோடு, முதல்வர் பீரன் சிங்கையும் விமர்சனம் செய்து இருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வாழும் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்து…

Read More
Wewewe 1690115062198 1690115072227.jpg

Manipur : மணிப்பூர் கொடூரம்.. மிகப்பெரிய தலைகுனிவு.. பிரதமர் மோடி என்ன செய்து கொண்டு இருக்கிறார்? – கனிமொழி எம்.பி

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என  திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். Credit

Read More
306534 Nia.jpg

திருப்புவனம் ராமலிங்கம் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு

தமிழகத்தில் 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் செல்போன்கள் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   Credit

Read More
Sdpi 2.jpg

“திமுக-வுக்கு ED போல, முஸ்லிம் அமைப்புகளுக்கு NIA!" – ரெய்டு குறித்து நெல்லை முபாரக்

தஞ்சாவூரில் கடந்த 2019-ம் ஆண்டு பா.ம.க முன்னாள் நகரச் செயலாளர் திருப்புவனம் ராமலிங்கம் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பின்னணியில் மதமாற்றம்ரீதியான பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாகவும், இந்தக் கொலையில் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. அதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை உட்பட 9 மாவட்டங்களில், சுமார் 24 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். என்.ஐ.ஏ இந்த வழக்கு…

Read More
Mnaipur1 1690073924.jpg

மணிப்பூர் கொலைகள்- களத்தில் திமுக! சென்னையில் இன்று கனிமொழி போராட்டம்- நாளை தமிழ்நாடு முழுவதும்! | Manipur Violence: DMK women wing to hold protest in Chennai today

Chennai oi-Mathivanan Maran Updated: Sunday, July 23, 2023, 19:07 [IST] சென்னை: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக மகளிரணியினர் இன்று கண்டனப் போராட்டத்தை நடத்த உள்ளனர். மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 3 மாதங்களாக மோதல்கள் நீடித்து வருகிறது. இம்மோதல்களில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. மணிப்பூரில் குக்கி இன…

Read More
3b1a2533.jpg

உயர் நீதிமன்ற சுற்றறிக்கை; “அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டுமென்ற உள்நோக்கம்!" – திருமாவளவன் கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தாமிரபரணி நதியில் உயிர் நீத்த நினைவுதினத்தை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நெல்லை தாமிரபரணி நதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழகம் முழுதும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கேள்வி குறியாகத்தான் உள்ளது. அரசு குறைந்தபட்ச ஊதியமாக 425 ரூபாயை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையிலும், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதற்கு…

Read More