Mayor.jpg

மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் அறிவித்த தமிழக அரசு… உறுப்பினர்கள் கருத்து என்ன?! | TN government announced salaries for mayors and councilors. What is the reaction?

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பணியாற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் உத்தரவு வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த மாதம் முதலே ஊதியம் கொடுக்கப்படவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு…

Read More
Suicide 1.jpg

ராஜஸ்தானில் ஆக்ஸிஜன் மாஸ்க் தீப்பிடித்து நோயாளி பலி – அரசு மருத்துவமனையில் சோகம்! | In rajasthan govt hospital, patient dies after oxygen mask catches fire

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனையொன்றில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 நோயாளிகள், சிகிச்சைக்குப் பிறகு தாங்கள் கண்பார்வை இழந்துவிட்டதாக முன்வைத்த குற்றச்சாட்டு, கடந்த சில நாள்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில், நோயாளிகளின் குற்றச்சாட்டை மருத்துவ நிர்வாகம் மறுத்துவிட்டது. இவ்வாறிருக்க, தற்போது அதே ராஜஸ்தானில் வேறோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளியொருவர், ஆக்ஸிஜன் மாஸ்க் எரிந்து உயிரிழந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மருத்துவமனை நன்றி

Read More
Daily Rasi Palan Tamil 1544071531.jpg

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 16, 2023 ஞாயிற்றுக்கிழமை | Daily Horoscope in Tamil | தினசரி ராசிபலன்

Astrology lekhaka-Jeyalakshmi C Updated: Sunday, July 16, 2023, 0:10 [IST] சென்னை: சோபகிருது வருடம் ஆனி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.7.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.04 மணி வரை சதுர்த்தசி. பின்பு அமாவாசை. இன்று அதிகாலை 02.10 மணி வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள…

Read More
64b1551290ca1.jpg

Junior Vikatan – 19 July 2023 – ஒன் பை டூ: காவல்துறை செயல்பாடு குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து சரியா? | discussion about edappadi palanisamy comments about police

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க“நா கூசாமல் பொய் பேசியிருக்கிறார் பழனிசாமி. எப்போதுமே பா.ஜ.க-வினர்தான் இப்படிப் பொய்யையும், சொன்னதையே மாற்றிப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டதுபோல. தன்னைப் பற்றி ஒரு கார்ட்டூன் போட்டதற்காக, சம்பந்தப்பட்ட நபரை இரவோடு இரவாகக் கைதுசெய்தவர்தானே பழனிசாமி… தமிழக வரலாற்றில் காவல்துறையினரை, தனது ஏவல்துறையாக ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தியது பழனிசாமி மட்டும்தான். அதை மக்களே நன்கு அறிவார்கள். திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப்…

Read More
Coll.jpg

சந்திரயான் 3 | புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் | பழங்களை அறுவடை செய்யும் ரோபோ – News in Photos

புதுச்சேரி: பிரெஞ்சு தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் தீப ஒளியேந்தி ஊர்வலமாக செல்லும் பிரெஞ்ச் குடியுரிமை வாசிகள். தஞ்சை: புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கன்னியாகுமரி: மாவட்ட வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து தமிழக அரசும், குமரி மாவட்ட நிர்வாகமும் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நாகர்கோவில்: ஸ்காட்…

Read More
Astrology12 1529293136.jpg

ஜென்ம நட்சத்திர பலன்கள் – ஜூலை 16, 2023 ஞாயிற்றுக்கிழமை | Today’s Janma Natchathira Palangal

Nakshatra lekhaka-Staff Updated: Sunday, July 16, 2023, 0:15 [IST] அஸ்வினி: வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு வரலாம். புனர்பூசம்: தன்னம்பிக்கையும் தைரியமும்…

Read More
Whatsapp Image 2022 12 27 At 18 51 03.jpeg

திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை… பின்னணி என்ன?! | Annamalai’s Sudden Visit to Delhi; What is the background?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என தலைமையே கணிக்க முடியாத அளவுக்குப் புதுப்புது சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அ.தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர டெல்லி மேலிடம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துகள் அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளத் தூண்டுவதுபோல பலமுறை அமைந்தன. அண்ணாமலைக்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் அவ்வப்போது கிளம்பிகொண்டேயிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், ஆளுநரின் அரசியல் பேச்சுகள் பா.ஜ.க-வுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று வலதுசாரி…

Read More
Whatsapp Image 2023 07 15 At 18 39 29.jpeg

Tamil News Today Live: “சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் நூலகமும் வாக்குறுதியில் சொல்லாதவை!” – முதல்வர் ஸ்டாலின்

`சொல்லாததையும் நிறைவேற்றியிருக்கிறோம்!’ மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்புவிழாவில் முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது கல்வியும் சுகாதாரமும்தான். சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் நூலகமும் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதவை; சொல்லாததையும் நிறைவேற்றியிருக்கிறோம். சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலைநகர். கண்ணகி எரித்த மதுரையில் அறிவுத்தீ பரவப்போகிறது” என்றார். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்துவைத்தார் ஸ்டாலின்! கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் முன்பு…

Read More
Astrology112 1529293165.jpg

இன்றைய பஞ்சாங்கம் – ஜூலை 16, 2023 ஞாயிற்றுக்கிழமை | Panchangam Nalla Neram Today Tamil

Updated: Sunday, July 16, 2023, 0:20 [IST] நாள் : சோபகிருது வருடம் ஆனி மாதம் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.7.2023 திதி : இன்று இரவு 11.04 மணி வரை சதுர்த்தசி. பின்பு அமாவாசை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.10 மணி வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை. நாமயோகம் : இன்று காலை 09.35 வரை துருவம். பின்பு வியாகாதம். கரணம் : இன்று காலை 10.33 மணி வரை பத்தரை….

Read More
Modi Ucc.jpg

மக்களவைத் தேர்தல்: பாஜக-வின் வாக்குவங்கிக்குக் கைகொடுக்குமா பொது சிவில் சட்டம்?!

இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மதமும் குடும்ப விஷயங்களில் தங்கள் சொந்த, தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றிவருகின்றன. அவை அந்தந்த மத நூல்கள் மற்றும் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக்கொண்டவை. அவற்றிலிருக்கும் தனிப்பட்ட சட்டங்களின்படியே திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு உள்ளிட்ட குடும்ப விஷயங்களில் பின்பற்றிவருகின்றன. நாடாளுமன்றம் இதற்கிடையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதாக கூறுகிறது. இது அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான தனிநபர் சட்டத்தை வலியுறுத்துகிறது. இதற்கு இந்திய அரசியலமைப்பின் 44- வது பிரிவு காரணமாக காட்டப்படுகிறது. இது அனைத்துக்…

Read More