Vija Cover.jpg

Vijayakanth: `விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி' – தீவுத்திடலில் விரைவுபடுத்தப்படும் பணிகள்!

பிரபல திரைப்பட நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை விஜயகாந்த் காலமானார். மருத்துவமனையிலிருந்து அவரின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரசிகர்கள் முதல் கட்சித் தொடர்கள் வரை பலரும் அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். பின்னர் விஜயகாந்தின்…

Read More
Screenshot 2023 12 28 20 41 03.png

Ambati Rayudu: ஜெகன் மோகன் முன்னிலையில் YSR காங்கிரஸில் இணைந்த அம்பத்தி ராயுடு! – 2024-ல் போட்டியா? | Former Indian cricketer Ambati Rayudu joined YSR congress party in front of CM Jagan Mohan Reddy

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்திருக்கிறார். இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி திருப்பதி ராயுடு, முதல்வர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் நாராயண சுவாமி, எம்.பி பெத்திரெட்டி, மிதுன்…

Read More
28122023 Viji Thiuvuthidal 1703775257088 1703775263434.jpg

RIP Captain Vijayakanth: ’தீவுத்திடலுக்கு மாற்றப்படும் விஜயகாந்த் உடல்!’ தேமுதிக அறிவிப்பு!-dmdk chief vijayakanths body is kept at the island as a tribute

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு நோக்கி வரும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Credit

Read More
352916 Dec28007.png

Sudden Plan Change In Vijayakanth Funeral March From Chennai Island Grounds Full Details | தீவுத்திடலில் வைக்கப்பட உள்ள விஜயகாந்த் உடல்… இறுதி ஊர்வலம் எப்போது? – முழு விவரம்

Vijayakanth Funeral March: தேமுதிக தலைமை கழகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில்,”தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.  கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி…

Read More
352916 Dec28007.png

Sudden Plan Change In Vijayakanth Funeral March From Chennai Island Grounds Full Details | தீவுத்திடலில் வைக்கப்பட உள்ள விஜயகாந்த் உடல்… இறுதி ஊர்வலம் எப்போது? – முழு விவரம்

Vijayakanth Funeral March: தேமுதிக தலைமை கழகம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில்,”தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (டிச.28) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.  கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி…

Read More
Gavel G188a998fc 640.jpg

கத்தார்: `இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேரின் மரண தண்டனை குறைப்பு!' – மத்திய அரசு தகவல்

கத்தார் நாட்டில், தஹ்ரா குளோபல் டெக்னாலஜீஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைதுசெய்யப்பட்டதையடுத்து, இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் அக்டோபர் 26-ம் தேதி எட்டு பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அனைத்துச் சட்ட வழிகளையும் ஆராய்வதாகத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கத்தார் அரசிடம் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்தது. மரண…

Read More
352892 Vijayakathtribute.jpg

Chennai Pays Tribute: Fans Gather in Koyambedu to Honor Actor Vijayakanth | ’தலைவா… தங்கமே… கொடை வள்ளலே’ – கேப்டன் விஜயகாந்துக்காக குவியும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்கு சென்று வந்தார். டிசம்பர் 16 ஆம் தேதியும் அப்படியான பரிசோதனைக்கே மியாட் மருத்துவமனைக்கு கேப்டன் விஜயகாந்த் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் நுரையீரல் அழற்சி காரணமாக இன்று காலை 6.10 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.  மேலும் படிக்க…

Read More
1175064.jpg

ஜோதிடம்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், புதன் – சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 08-01-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு…

Read More
28122023 Rajajai Hal 1703769026242 1703769032599.jpg

RIP Captain Vijayakanth: ’ராஜாஜி மண்டபத்தில் விஜயகாந்த் உடல்?’ பிரேமலதா உடன் தமிழக அரசு ஆலோசனை!

”RIP Captain Vijayakanth: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு நோக்கி வரும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க திட்டம” Credit

Read More
28122023 Viji Annamalai 1703769867632 1703769873164.jpg

RIP Captain Vijayakanth: ’ராஜாஜி ஹாலுக்கு மாற்றுங்கள்! மணிமண்டபம் கட்டுங்கள்!’ அண்ணாமலை வேண்டுகோள்

”RIP Captain Vijayakanth: கேப்டன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட, தமிழக அரசு உடனடியாக இடம் ஒதுக்கி, அவருக்கான மரியாதை செலுத்த முன்வர வேண்டும்” Credit

Read More