1164859.jpg

ஜோதிடம்

சோபகிருது 22 கார்த்திகை வெள்ளிக்கிழமை திதி: ஏகாதசி இன்று முழுவதும். நட்சத்திரம்: அஸ்தம் காலை 8.54 வரை. பிறகு சித்திரை. நாமயோகம்: சௌபாக்யம் இரவு 11.37 வரை. பிறகு சோபனம். நாமகரணம்: பவம் மாலை 5.32 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: அமிர்தயோகம் காலை 8.54 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய…

Read More
1164858.jpg

ஜோதிடம்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் சிலர் உங்களை தேடி வந்து உதவி கேட்பர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். ரிஷபம்: முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த முடிவுகளை எடுப்பீர்கள். பழைய…

Read More