Uncategorized

ஜோதிடம்

1276313.jpg

குரோதி 24 ஆனி

திங்கள்கிழமை

திதி: திருதியை நாள் முழுவதும்.

நட்சத்திரம்: பூசம் காலை 6 மணி வரை, பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: வஜ்ரம் பின்னிரவு 2.01 வரை, பிறகு சித்தி.

நாமகரணம்: தைதுலம் மாலை 5.30 வரை, பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்:சென்னையில் காலை 5.48. அஸ்தமனம்: மாலை 6.39









ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை பிற்பகல் 3.00-4.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
சந்திராஷ்டமம் பூராடம்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *