Uncategorized

ஜோதிடம்

1261821.jpg

செய்திப்பிரிவு

Last Updated : 08 Jun, 2024 05:45 AM

Published : 08 Jun 2024 05:45 AM
Last Updated : 08 Jun 2024 05:45 AM

திதி: துவிதியை பிற்பகல் 3.56 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.40 வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: கண்டம் மாலை 6.22 வரை. பிறகு விருத்தி.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.56 வரை. பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30 -12, மாலை 5-7, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.

அஸ்தமனம்: மாலை 6.34.









ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
சந்திராஷ்டமம் கேட்டை




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *