Uncategorized

ஜோதிடம்

1260627.jpg

வியாழக்கிழமை

திதி: அமாவாசை மாலை 6.08 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.14 வரை. பிறகு மிருகசீரிஷம்.

நாமயோகம்: திருதி இரவு 10.05 வரை. பிறகு சூலம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 6.59 வரை. பிறகு நாகவம்.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.

பரிகாரம்: தைலம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.

அஸ்தமனம்: மாலை 6.33.









ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் விசாகம்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *