Uncategorized

ஜோதிடம்

1260095.jpg

குரோதி 23 வைகாசி

புதன்கிழமை

திதி: சதுர்த்தசி இரவு 7.55 வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.14 வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: சுகர்மம் இரவு 12.31 வரை. பிறகு திருதி.

நாமகரணம்: பத்திரை காலை 8.57 வரை. பிறகு சகுனி.

நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00.

யோகம்: அமிர்தயோகம் இரவு 9.14 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.

அஸ்தமனம்: மாலை 6.33.









ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7
சந்திராஷ்டமம் சுவாதி




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *