Uncategorized

ஜோதிடம்

1259110.jpg

குரோதி 21 வைகாசி

திங்கள்கிழமை

திதி: துவாதசி இரவு 12.19 மணி வரை, பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: அசுவனி இரவு 12.03 வரை, பிறகு பரணி.

நாமயோகம்: சௌபாக்யம் காலை 9.06 வரை, பிறகு சோபனம்.

நாமகரணம்: கௌலவம் மதியம் 1.30 வரை, பிறகு தைதுலம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.32









ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 9
சந்திராஷ்டமம் அஸ்தம்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *