Uncategorized

ஜோதிடம்

1247946.jpg

குரோதி 3 வைகாசி

வியாழக்கிழமை

திதி: அஷ்டமி காலை 6.24 வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: மகம் மாலை 6.11 வரை. பிறகு பூரம்.

நாமயோகம்: துருவம் காலை 8.18வரை. பிறகு வியாகாதம்.

நாமகரணம்: பவம் காலை 6.24 வரை. பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: அமிர்தயோகம் மாலை 6.11 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.

பரிகாரம்: தைலம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.

அஸ்தமனம்: மாலை 6.27.









ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4,9
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *