Uncategorized

ஜோதிடம்

1227298.jpg

சோபகிருது 28 பங்குனி

திங்கள்கிழமை

திதி: அமாவாசை இரவு 11.50 வரை, பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.12 வரை, பிறகு ரேவதி.

நாமயோகம்: ஐந்திரம் மாலை 6.10 வரை, பிறகு வைதிருதி.

நாமகரணம்: சதுஷ்பாதம் மதியம் 1.35 வரை, பிறகு கிம்ஸ்து.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.00, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-7.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00 அஸ்தமனம்: மாலை 6.21






நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 5
சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்






ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *