Uncategorized

ஜோதிடம்

1220064.jpg

சோபகிருது 10 பங்குனி

சனிக்கிழமை

திதி: திரயோதசி காலை 7.18 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: பூரம் இன்று நாள் முழுவதும்.

நாமயோகம்: சூலம் மாலை 7.29 வரை. பிறகு கண்டம்.

நாமகரணம்: தைதுலம் காலை 7.18 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.

யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33.

அஸ்தமனம்: மாலை 6.12.






நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 5,9
சந்திராஷ்டமம் அவிட்டம்






ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *