‘Make in India’ போல, ‘Wed in India’ – மோடியின் புதிய முழக்கத்தால் என்ன பயன்?! | wed in India: PM Modi promotes wedding in Jammu Kashmir

1709895999 Ap24031193595271.jpg

‘ஜாம் நகரில்தான் என்னுடைய தாத்தா திருபாய் அம்பானி வாழ்க்கையைத் தொடங்கினார். என் அப்பாவும் அங்கிருந்துதான் வாழ்க்கையைத் தொடங்கினார். ஜாம் நகரில்தான் நான் படித்து வளர்ந்தேன். எனவே, என்னுடைய திருமணம் ஜாம்நகரில்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்’ என்று ஆனந்த் அம்பானி கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *