வயநாட்டில் மீண்டும் ராகுல்; சத்தீஸ்கரில் களமிறங்கும் பூபேஷ் – காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் | Congress releases the first list of 39 candidates for Lok Sabha elections

744948a8 D3d2 4a1d 8a44 5226194cc406.jpg

காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 6 வேட்பாளர்களும், கர்நாடக மாநிலத்துக்கு 8 வேட்பாளர்களும், கேரளா மாநிலத்துக்கு 14 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தெலங்கானா மாநிலத்துக்கு 5, மேகாலயா 2, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா 1 என வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *