முரண்டு பிடிக்கும் மதிமுக, முடிவு சொல்லாத திமுக..! – ஆலோசனைக் கூட்டத்தில் என்ன நடந்தது?! | What happened in the meeting MDMK, DMK?

1709802945 Vaiko Stalin.jpg

கட்சியோட எதிர்காலத் தலைவரே துரை வையாபுரி தான். அவரை உதயசூரியன் சின்னத்துல போட்டியிடச் சொல்றது எந்த வகையில நியாயம்… அதுகூடப் பரவாயில்லை ஒரே ஒரு சீட் தான் தர்றாங்க. அதை நேரத்தோட தந்தாதானே, தேர்தல் ஆணையத்துல செய்ய வேண்டிய நிர்வாக விஷயங்களை செய்ய முடியும்” எனப் பொருமுகிறார்கள் தயாகம் சீனியர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் அமைச்சர் ஒருவர், “விருதுநகர் அல்லது திருச்சியைக் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், பம்பரச் சின்னம் என்பதுதான் சிக்கல், இந்தச் சின்னத்தை அவர்கள் இனி மக்களிடம் கொண்டுசேர்த்து வெற்றிபெறுவது இயலாதது. அடுத்த தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடலாம் என்றுதான் சொல்கிறோம். ஆனால், எல்லாமே வேண்டும் என முரண்டு பிடிக்கிறார்கள். இதுகூடப் பரவாயில்லை ‘மூன்று நாடாளுமன்றத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும்’ எனக் கேட்கிறார்கள். கூட்டணிக்காக எவ்வளவைத்தான் பொறுத்துப் போவது. தங்களின் கட்சியின் நிலை என்ன, வாக்கு சதவிகிதம் என்ன என்பதை மனதில் வைத்துப் பேச வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *