“மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து… நிச்சயம் வெற்றி பெறுவார் எடப்பாடி” – ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை | RB Udhayakumar statement in madurai regarding 2024 election

A155115e B5a3 467f B394 Bd10a6268dec.jpg

இன்றைக்கு 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு பூத் கமிட்டிகளிலும் 69 பேர் கொண்ட நிர்வாகிகளை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே அதிமுகவை அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக உருவாக்கி வலுவான கட்டமைப்பை எடப்பாடியார் உருவாக்கியுள்ளார்

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

இன்று மாணவர்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு கவசமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். திமுக-வின்  அவலங்களை எல்லாம் நெஞ்சுரத்துடன் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் பல்வேறு பிரச்னைகளுக்கு கண்டன  போராட்டங்களை நடத்தி வருகிறார். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து களம் கண்டு வருவதில் நிச்சயம் வெற்றி பெறுவார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *