`பாமக, தேமுதிக-வுக்கு எவ்வளவு… அதிமுக களமிறங்கும் தொகுதிகள் எத்தனை?!’ – தற்போதைய நிலவரம்! | How many seats for PMK and DMDK? How many constituencies will AIADMK field

Admk.jpg

பா.ம.க-வுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. 10 இடங்களை எதிர்பார்த்து பேச்சுவார்த்தையை தொடங்கிய பா.ம.க-வை இறுதியாக 7-ல் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம். ஆனால், 8 என பா.ம.க தரப்பில் கேட்கிறார்கள். மேலும், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட தொகுதிகளை பாமக கேட்கிறது. எனவேதான் கொஞ்சம் இழுபறி நீடிக்கிறது.

ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி

ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி

அதன்படி, பா.ம.க.வுக்கு 8, தே.மு.தி.க-வுக்கு 4 என உறுதியானால்கூட புதுச்சேரி உட்பட 28 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக களமிறங்க எடப்பாடி ஆயத்தமாகி வருகிறார். அதாவது, எஸ்.டி.பி.ஐ, புரட்சி பாரதம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கப்பட அதிகவாய்ப்பு இருக்கிறது. கூட்டணிக்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது.” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *