`இந்தியாவின் போதைப்பொருள் இறங்கு தளமாக குஜராத் மாநிலம் உள்ளது!’ – முத்தரசன் குற்றச்சாட்டு | Gujarat is India’s drug landing base mutharasan accuses

Cpi 1.jpg

தமிழகம் போதைப்பொருள் புலங்கும் மாநிலமாக உள்ளது என மோடி கூறுகிறார். ஆனால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து குஜராத் துறைமுகத்தின் வழியாகவே போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. பிரதமரின் சொந்த மாநிலத்தில் உள்ள துறைமுகம் போதைப்பொருள் இறங்கு தளமாக இருந்து வருகிறது.

ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்
உ.பாண்டி

அந்த துறைமுகத்தின் உரிமையாளர் யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அங்கிருந்துதான் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படுகிறது. எனவே அதனை கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள் டி.ராமசாமி, எம்.ராதாகிருஷ்ணன், பி.சின்னதம்பி, சி.ஆர்.செந்தில்வேல், என்.கே.ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *