“தேர்தல் வாக்குறுதிகளை 90% நிறைவேற்றியவர் ஸ்டாலின்!” – சொல்கிறார் அமைச்சர் அன்பரசன் | Tamilnadu industrial minister speech in nilgiri event

Img 20240306 Wa0007.jpg

தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் அன்பரசன் , “தொழில்துறையைப் பொறுத்தவரை தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தற்போது பல்லாயிரக்கணக்கான புதிய தொழில் முனைவோர்கள் நாள்தோறும் உருவாகி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியலின மக்கள் அதிக அளவில் தொழில் முனைவோர்களாக முன்னேறி வருகிறார்கள். இது தி.மு.க ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அமைச்சர் அன்பரசன்

அமைச்சர் அன்பரசன்

தொழில்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளுமே முதல்வரின் முயற்சியால் பல்வேறு உச்சத்தை எட்டியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை 90 சதவிகிதத்தை நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கல்வித்துறை முதல் மக்கள் நல்வாழ்வுத்துறை வரை மிகச்சிறப்பாக செயல்படுவதால் ஒன்றிய அரசே நம்மை அழைத்து விருது வழங்குகிறார்கள்.இதனால் மக்கள் மத்தியில் இந்த ஆட்சிக்கு பேராதரவு இருக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *