Even if Prime Minister Modi settles in Tamil Nadu, BJP will not lose votes-தமிழகத்தில் பிரதமர் மோடி குடியேறினாலும் பா.ஜ.கவிற்கு ஓட்டு விழப்போவதில்லை”- கனிமொழி தாக்கு

Whatsapp Image 2024 02 29 At 14 48 46.jpeg

அள்ளித்தர வேண்டாம். கிள்ளித்தரக்கூட அவர்களுக்கு மனமில்லை. பிரதமர் இப்போதெல்லாம் தமிழ்நாட்டிலேதான் இருக்கிறார்.  நேற்று தமிழ்நாடு, இன்று தமிழ்நாடு, நாளை தமிழ்நாடு என்றுதான் இருக்கிறார். டெல்லி  செல்லாமல் இதற்கு அவர் இங்கேயே தங்கிவிடலாம். இங்கேயே அவர் குடியேறினாலும் பா.ஜ.கவிற்கு வாக்கு விழப்போவதில்லை. மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை.

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்

தமிழக அரசு அதிக நிதி கொடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்கிறது” என்றார். இறுதியாகப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்தபோது மேடையில் அமர்ந்திருந்த நமது எம்.பி., கனிமொழியின் பெயரைச் சொல்லவில்லை, அவ்வளவு பயம்.” என்று சொல்லி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *