`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மோடி புகழ்ந்து பேசியதன் நோக்கம் என்ன?’ – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் | Vikatan polls results about reason behind PM Modi praising MGR and Jayalalitha

Gridart 20240305 081556626.jpg

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் அதிகபட்சமாக `72 சதவிகிதம் பேர் மோடி புகழ்ந்து பேசியிருப்பது அதிமுக வாக்கு வங்கியைக் குறிவைக்க’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `15 சதவிகிதம் பேர் அதிமுகவை கூட்டணி அழைக்க’ என்றும், 13 சதவிகிதம் பேர் மனதிலிருந்து பேசியிருக்கிறார்’ என்று தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *