“ராமர் கோயில் கட்டியதற்கு ஓட்டு போடுவார்கள் என நினைத்தால்… முட்டாள்கள்” – தயாநிதி மாறன் பேச்சு -dhayanidhi maran speech at madurai dmk event

Img 20240303 010336.jpg

சமஸ்கிருதத்துக்கு ஓராண்டுக்கு 1500 கோடி செலவு செய்கின்றனர். ஆனால், தமிழுக்கு வெறும் 28 கோடிதான் ஒதுக்கி உள்ளனர்.

இந்தியாவில் 80 சதவிகித துறைமுகங்கள் தனியாரிடம் உள்ளது, அதுவும் அதானியிடம் உள்ளது. தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. தமிழகம் வந்த மோடி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை.

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டி உள்ளனர், இதற்காக மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *