“தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாறுவதற்கு திமுக அரசே காரணம்” – சாடும் எடப்பாடி பழனிசாமி | edappadi palanisamy slams dmk on drug usage in TN

94e8f549 E4e3 4d58 95fb 5d50e6054945.jpg

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்டால், விவசாயி எப்படி பிழைக்க முடியும். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 2,500 ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. வருமானம் வருவதை பார்த்து வருகிறார் முதல்வர்.

தமிழகத்தில் தான் அதிகளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதை பொருளை வெளிநாட்டிற்கு கடத்துகிறார் என்றால், தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாற இந்த விடியா தி.மு.க அரசு காரணமாக உள்ளது. இதை மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி, இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர வேண்டும். தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒரு பயனும் கிடைக்கபோவது இல்லை. வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று விட்டால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *