`3% வாக்குகள் வைத்திருக்கும் பாஜக-வுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்!’ – எஸ்.பி.வேலுமணி அட்வைஸ் | ADMK Velumani slams BJP

Whatsapp Image 2024 02 06 At 14 20 20.jpeg

டோன்ட் கேர் (Don’t Care ) என விட்டுச் செல்லுங்கள். கவலைப்படாதீர்கள். நம்மைப் பற்றி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். கோவையில் உள்ள பலர் 2 முறைக்கு மேல் எம்எல்ஏ ஆகியுள்ளனர். இதற்கு காரணமான இந்தக் கட்சியை விட்டு, வெறும் 3, 4 சதவிகித கட்சியான பாஜக-வுக்கு போவார்களா…

எதையுமே செய்யாமல் விளம்பரத்தில் தான் திமுக ஆட்சி ஓடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காலரை தூக்கி, நெஞ்சை நிமித்தி சென்று வாக்கு கேட்கும் தைரியம் நமக்கு மட்டும் தான் உள்ளது. மற்ற எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *