“2 பாஜக எம்.எல்.ஏ-க்கள் அதிமுக-வில் இணைகிறார்கள்!” – பரபரப்பை பற்ற வைத்த கோவை அதிமுக எம்.எல்.ஏ | 2 bjp mlas to join admk says amman arjunan

Whatsapp Image 2024 02 27 At 11 25 53.jpeg

அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ச்சுனன், “இவர்கள்தான் பிள்ளை பிடிப்பவர்கள் போல அலைகிறார்கள். எம்.எல்.ஏ இல்லை, ஒரு தொண்டனை கூட அவர்களால் இழுக்க முடியாது. யாரும் வரவில்லை என்பதால் தான் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளனர். எதற்கும் பயன்படாத ரிட்டயர்டு ஆனவர்கள் தான் அங்கு சென்றுள்ளனர். பாஜக எம்.எல்.ஏ-க்கள் 2 பேர் எடப்பாடியார் முன்னிலையில் இன்று மதியம் அதிமுகவில் இணைய உள்ளனர்.

பாஜக நிகழ்ச்சி

பாஜக நிகழ்ச்சி

பாஜகவை தில் இருந்தால் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை ஜெயித்து காட்டச் சொல்லுங்கள். பாஜக ஜெயித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இது வடக்கு இல்லை. இது தெற்கு. இவர்களின் சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *