பாஜக இணைப்பு விழா நடக்க இருந்த ஹோட்டல் அருகே வந்த அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ – என்ன சொல்கிறார்?! | Coimbatoe admk mla explain over BJP rumor

Amman Arjunan.jpg

இதுகுறித்து அம்மன் அர்ச்சுனனிடம் விளக்கம் கேட்டபோது, “அங்கு யாரும் செல்ல மாட்டார்கள். அந்த சாலையில் கூட போகக் கூடாதா.  நான் எனக்கு தெரிந்த லட்சுமி நரசிம்ம நாயுடுவின் வீட்டுக்கு போயிருந்தேன். அது அந்த ஹோட்டலின் அருகில்தான் உள்ளது. அவரிடம் பேசிவிட்டு வரும்போது ஊடகத்தினர் இருந்தனர். அவர்களிடமும் வந்த காரணத்தை சொல்லிவிட்டு தான் வந்தேன்.

அம்மன் அர்ச்சுனன்

அம்மன் அர்ச்சுனன்

இருந்தும் தவறான தகவலை பரப்புகிறார்கள். இங்கு நான் ராஜாவாக இருக்கிறேன். அங்கு போய் கூஜாவாக இருக்க ஆசைப்படுவேனா.  மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ என்று எல்லா பதவியும் கொடுத்தது அதிமுக. இதைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன். அவர்கள் பொய் புரளியை கிளப்பி விடுகிறார்கள்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *