`இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்..!’ – இந்திய வம்சாவளி எழுத்தாளர் ட்வீட் | Denied entry to India for speaking on democratic constitutional values says Nitasha Kaul

Flvion0agaeydlv.jfif .png

இதற்குப் பதிலளித்த கர்நாடக பா.ஜ.க, “இந்திய விரோத சிந்தனை கொண்ட பேராசிரியரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாதல்லவா… நிதாஷா கவுலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் காங்கிரஸ் அரசு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சந்தேகத்திற்கிடமான முறையில் இந்தியாவுக்குள் நுழைந்தவரை விமான நிலையத்தில் தடுத்துத் திருப்பி அனுப்பியதற்கு எங்கள் பாதுகாப்பு வீரர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

எழுத்தாளர் நிதிஷா கவுலுக்கு நாட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *