Sudarshan Setu: இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – திறந்துவைத்தார் பிரதமர் மோடி | ALBUM | Sudarshan Setu bridge was inaugurated by PM Modi

Setu.jpg

குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலம் பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், புகழ்பெற்ற துவாரகதீஷ் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பார்க்கபப்டுகிறது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *