“அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது..!” – பிரதமர் மோடி பேசியது என்ன?! | PM Modi says, Mann Ki Baat paused for 3 months for upcoming lok sabha election

Vikatan 2019 05 987a490b 7b7c 4609 A15e 98690051916b 79048 Thumb.jpg

பாஜக கடந்த 2014-ல் மத்தியில் ஆட்சியமைத்த பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதம், வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றும் வகையில் `மன் கி பாத் (மனதின் குரல்)” என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு மாதமும், மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். தொடர்ச்சியாக 100 அத்தியாயங்களைக் மன் கி பாத் கடந்துவிட்டது.

Mann Ki Baat - மன் கி பாத் - மோடி

Mann Ki Baat – மன் கி பாத் – மோடி
Twitter

இந்த நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்படுவதாக மோடி தெரிவித்திருக்கிறார்.

மன் கி பாத்தின் 110-வது அத்தியாயத்தில் இன்று மக்களிடம் உரையாற்றிய மோடி, “இன்னும் சில நாள்களுக்குப் பிறகு மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தைக் கொண்டாடுவோம். இந்தியாவின் நாரி சக்தி (பெண்கள் சக்தி) ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொடுகிறது. இன்று பெண்கள் வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வெற்றி பெற்று வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *