“பொருளாதார ஞானியாக திகழ்ந்தவர் எடப்பாடியார்..!” – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar speech at madurai jayalalitha temple event

6361145716330.jpg

தமிழக மக்களுக்கு வழிகாட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் அமர்வது உறுதி, யாரும் குறைத்து மதிப்பீடு செய்து  தோற்றுப் போய்விடாதீர்கள்.

அன்னதானம்

அன்னதானம்

எடப்பாடியாரை வெல்ல யாரும் கிடையாது. ஜெயலலிதாவின் ஆன்மா துணையோடு பல்வேறு வெற்றிகளை நிரூபித்து காட்டியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது ஆட்சி ஆட்டம் காணும் என்று பேசினார்கள். ஆனால் அம்மாவின் புனித அரசை முழு ஆயுளோடு காப்பாற்றி, மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து பொருளாதார ஞானியாக எடப்பாடியார் திகழ்ந்தார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மாபெரும் வெற்றியினை மக்கள் அளிப்பார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *