`ராகுலைச் சந்திக்க 10 கிலோ எடை குறைக்கச் சொன்னார்கள்!’ – மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகார் | Asked to lose 10kg to meet Rahul Gandhi: Mumbai Youth Congress chief complains

Rahul Gandhi Ua D.webp.png

காங்கிரஸ் கட்சியில் பாரபட்சமாகவும், வகுப்புவாதத்துடனும் நடந்துகொண்டனர். காங்கிரஸில் சிறுபான்மைத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நடத்தப்பட்ட விதம் துரதிஷ்டவசமானது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சியிலும், மும்பை இளைஞர் காங்கிரஸிலும் வகுப்புவாதம் மோசமாக இருந்தது. காங்கிரஸில் முஸ்லிம்கள் இருப்பது பாவமா… நான் ஏன் கட்சியில் குறிவைக்கப்பட்டேன் என்பதற்கு பதிலளிக்கவேண்டும்.

ஜீஷன் சித்திக்

ஜீஷன் சித்திக்

நான் ஒரு முஸ்லிம் என்பதால் மட்டும்தானா? இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் நான் 90 சதவிகித வாக்குகள் பெற்றேன். அப்படி இருந்தும் அப்பதவிக்கு என்னை நியமிக்க 9 மாதங்கள் எடுத்துக்கொண்டார்கள்.

என்னை பதவியில் இருந்து நீக்கி இருப்பதாக எனக்கு எந்தவித தகவலும் கொடுக்கவில்லை. சோசியல் மீடியா மூலம்தான் தெரிந்து கொண்டேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகூட கட்சியில் முழு சுதந்திரத்துடன் பணியாற்ற முடியாது. கார்கே மூத்த தலைவர். ஆனால் அவரது கைகள் கட்டப்பட்டுள்ளது. அவரது வேலையை ராகுல் காந்தி செய்கிறார்”‘ என்றார். ஜீஷன் சித்திக் தந்தை பாபா சித்திக், 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *