மீண்டும் ‘விவாதம்’ – ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் – என்னதான் நடக்கிறது? | Tamil Nadu government told supreme court that Sterlite copper plant is not a national asset

Sterlite 11.jpg

தமிழ்நாடு அரசும், ‘ஸ்டெர்லைட் ஆலையை தேசத்தின் சொத்தாகக் கருதக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. மேலும், தாமிர உற்பத்தியின் தேவை குறித்து உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் நிலையில், ‘குஜராத் மாநிலத்தில் அதானி குழுமம் தாமிர ஆலையைத் தொடங்கவிருக்கிறது. அந்த ஆலை, நாட்டின் தாமிரத் தேவையை நிறைவுசெய்யும்’ என்று உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.

தலைமைச்செயலகம்

தலைமைச்செயலகம்

‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை தூத்துக்குடி மக்கள் விரும்பவில்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தமிழ்நாட்டில் பொருளாதார இழப்பு எதுவும் இல்லை. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு உகந்த பகுதியாக தூத்துக்குடி மாறியிருக்கிறது’ என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்துவிட முடியுமா என்று பார்க்கிறது வேதாந்தா குழுமம். தமிழ்நாடு மக்களும், தமிழ்நாடு அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்கும்போது, அது சாத்தியம் இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *