‘தமிழ்நாட்டை பின்நோக்கி நகர்த்தியவருக்கு, அதெல்லாம் தெரியாது!’ – எடப்பாடி பழனிசாமி குறித்து கனிமொழி | kanimozhi mp criticizes edappadi palanisamy

Whatsapp Image 2024 02 23 At 3 41 09 Pm.jpeg

தங்களுடைய கட்சிக்குப் பணத்தை கொண்டுவருவதற்கான தவறான நடவடிக்கையை உருவாக்கி, அதற்கு சட்ட வடிவமும் கொடுத்திருக்கின்றனர். அதைத்தான் சுப்ரீம் கோர்ட்டு, ரத்து பண்ணியிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக கருத்துகள் இருக்கக்கூடிய அத்தனைப் பேருக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன.

அதேபோல, தமிழ்நாட்டை பின்நோக்கி நகரக்கூடிய நிலையில் வைத்துவிட்டுச் சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறக்கூடிய நிலைக்கு மாறியிருக்கிறது. ‘ஆட்சியை எப்படி நடத்த வேண்டும்’ என்று தெரிந்தால்தான் தேர்தல் அறிக்கைப் பற்றி புரியும். அதெல்லாம், எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாது’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *