அறப்போர் இயக்கத்தின் புகார் – நெல்லை திமுக வேட்பாளர் ரேஸில் முன்னிலையில் இருப்பவருக்கு சிக்கலா?! | New problem for DMK candidate in nellai race?!

1708674837 Capture.jpg

இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு விதிமீறல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லை தி.மு.க வேட்பாளர் ரேஸில் முன்னிலையில் இருக்கும் கிராம்பெல்லுக்கு இந்த புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

ஞானதிரவியம் எம்.பி

ஞானதிரவியம் எம்.பி

இதுதொடர்பாக நெல்லை தி.மு.க சீனியர்களிடம் கேட்டபோது, ” தற்போதைய எம்.பி-யான ஞானதிரவியம்மீது பல்வேறு புகார்கள் வழக்குகள் இருப்பதால்தான், அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க தலைமை தயக்கம் காட்டியது. குவாரி விவகாரத்திலும் ஞானதிரவியம் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது. அதன்படிதான், கிரகாம்பெல்லுக்கு சீட் கொடுக்க தலைமை முடிவு செய்தது.

கிரகாம்பெல்

கிரகாம்பெல்

இந்நிலையில், அவர்மீது அறப்போர் இயக்கம் முறைகேட்டு புகாரை எழுப்பி இருப்பதால், கிரகாம்பெல்லுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை தேர்தலுக்கு பின் இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்தால், கட்சிக்கும் சங்கடம் ஏற்பட்டு விடும் என்பதே தலைமையின் தயக்கத்துக்கு காரணம். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *