“அண்ணாமலையை பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது..!” – வெளுத்து வாங்கும் பாமக திலகபாமா | Interview with PMK Thilagabama on Current Political Situations

65d517bda1b34.jpg

“தமிழ்நாட்டில் அண்ணாமலையின் பாத யாத்திரையை டெல்லி தலைமை ஆச்சரியத்துடன் பார்க்கிறதா.. மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டார் அண்ணாமலை என்கிறார்களே?!”

(சிரிக்கிறார்)“போலித்தனமான பாத யாத்திரைஅது. திட்டமிடப்பட்ட நிகழ்வாக தெரிகிறதே தவிர யதார்த்தமாகவும் இயற்கையாகவும் நடைபெறவில்லை. அண்ணாமலையை துடிப்பான தலைவராக பார்த்து டெல்லி தலைமை ஏமாந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். செல்லூர் ராஜூ கூடத்தான் அதிக மக்களிடம் போய் சேர்ந்தார். அதற்காக அவரை பாஸிட்டிவாக பார்ப்பதா? நானும்கூட ஐ.பி.எஸ் என அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தேன். எதிர்பார்த்ததால் ஏமாந்துவிட்டேன் என கருதுகிறேன்.”

உரையாற்றும் அண்ணாமலை

உரையாற்றும் அண்ணாமலை
சி.கோபிநாத்

“தி.மு.க, அ,தி.மு.க அல்லாத அணிகளில் இருந்து தமிழ்நாட்டில் எம்.பிக்கள் வருவார்களா..?”

“இந்த முறை தி.மு.க, அ,தி.மு.க அல்லாத அணிகளில் இருந்து அதிகமான எம்.பி-க்களை எதிர்ப்பார்க்கலாம்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *