“மதுரை எய்ம்ஸ் போல அல்லாமல்..!” – வானதி சீனிவாசன் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் | CM Stalin’s response to Vanathi Srinivasan’s questions on Coimbatore library

Screenshot 2024 02 14 13 03 59.png

அதற்குப் பதில்… இந்த நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும். ஏனென்றால், இந்த அரசு சொன்னதைச் செய்யும். செய்வதைதான் சொல்லும். எப்படி மதுரையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்தில் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டதோ, சென்னையில் கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏறுதழுவுதல் அரங்கம், இன்னும் சில தினங்களில் திறப்புவிழாவுக்குத் தயாராக இருக்கும் கலைஞர் நினைவிடம் போல நிச்சயம் கோவையில் நூலகம் அமைக்கப்படும்.

வானதி சீனிவாசன் - ஸ்டாலின்

வானதி சீனிவாசன் – ஸ்டாலின்

ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது போல இல்லாமல், குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கப்படும். அந்த நூலகம் கட்டி முடித்துத் திறப்பு விழாவுக்கான தேதியையும் அறிவிக்கிறேன். 2026 ஜனவரி மாதம் திறக்கப்படும். அந்த திறப்பு விழாவுக்கான அழைப்பு உங்களுக்கும் வரும். கலந்துகொள்ளுங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *