சோனியா சொன்ன அட்வைஸ்; இறங்கிவந்த அகிலேஷ்; பேசி முடித்த பிரியங்கா… உ.பி தொகுதி பங்கீடு பின்னணி! | Priyanka Gandhi completed the seat sharing talks with the Samajwadi Party in Uttar Pradesh.

65d5174e5e8fc.jpg

இதையடுத்து இரு கட்சிகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் முக்கிய பங்கு வகித்த பிரியங்கா காந்திக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மாநில தலைவர்களிடம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவற்றை கேட்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா கூட்டணி தலைவர்கள்

இந்தியா கூட்டணி தலைவர்கள்

அனைத்தும் சுமூகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். வரும் 24-25ம் தேதிகளில் ராகுல் காந்தி யாத்திரை மொரதாபாத் வரும் போது அதில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள இருக்கிறார். இதன் மூலம் பெரிய மாநிலமான உ.பி-யில் இந்தியா கூட்டணி தனது தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. மேலும் டெல்லியிலும் ஆம் ஆத்மி உடனான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் கிட்டதட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *