சிட்டிங் அமைச்சர், நடிகர், எம்.எல்.ஏ-க்கள்… வேட்பாளர் பட்டியலை இறுதி செய்த கேரள மாநில சி.பி.எம்?! | Cpm finalizes tentative candidate list for 2024 lok sabha election

Screenshot 20240222 081255 121.png

கேரளா தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

கேரளா தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

சி.பி.எம் வலுவாக உள்ள கண்ணூரில் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன்,  ஆலப்புழாவில் ஏ.எம் ஆரிப், ஆற்றிங்கல் தொகுதியில் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளரான வி.ஜாய், காசர்கோட்டில் கட்சி மாவட்டச் செயலாளரான எம்.வி.பாலகிருஷ்ணன், சாலக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.ரவீந்திரநாத், பொன்னானி தொகுதியில் கே.எஸ்.ஹம்சா-வும் போட்டியிட உள்ளதாக பட்டியலில் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் கே.கே.ஷைலஜா, கே.ஜெ.ஷைன் ஆகிய இரண்டு பெண் வேட்பாளர்கள் உள்ளனர். கேரள நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வலுவாக உள்ளதாக மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் விரைந்து வேட்பாளர்களை அறிவித்து செயல்பட திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *