`மோடியின் ராம ராஜ்ஜியத்தில் உங்களுக்கு வேலை கிடைக்காது, ஏனென்றால்..!’ – ராகுல் கூறுவதென்ன? | If you belong to the backward, Dalit, tribal you cannot get a job in modi regime says rahul gandhi

Gg2susbwyaafg9k.jfif .png

2016-ல் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அக்னிவீர் திட்டம் உள்ளிட்ட மத்திய பா.ஜ.க அரசின் பல்வேறு முடிவுகளால் இந்தியாவின் நிலை என்ன என்பதை நீங்களே அறிவீர்கள்தானே….

திடீரென அரசிடம் ஒப்படைக்கப்பட்ட உங்களின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ விற்பார்கள், யாரோ வாங்குவார்கள். அது எப்படி வெளியே கசிந்தது எனத் தெரியாது.

உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி

உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தி
ட்விட்டர்

சில நேரங்களில் நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறீர்கள். ஜி.எஸ்.டி வரி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் பொருளாதாரரீதியில் முடக்கப்படுகிறீர்கள். ஒருவேளை நீங்கள் ராணுவத்தில் சேருவதற்காக முயன்றாலும், அக்னிவீர் யோஜனா திட்டத்தின் மூலம் அதற்கான பாதையும் மூடப்படும். இதுதான் மோடியின் ராமராஜ்ஜியம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *